உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகளிர் உரிமை தொகை பெறலாம்

மகளிர் உரிமை தொகை பெறலாம்

கோவை; கோவை கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் வரும் 15 முதல் நவ., வரை நடக்கிறது. இதில் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள, விடுபட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம். இம்முகாம்களில் பெறும் விண்ணப்பங்கள் மீது, 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை