உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நுாலகர் நாள் விழா கொண்டாட்டம்

நுாலகர் நாள் விழா கொண்டாட்டம்

தொண்டாமுத்தூர்; பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில், நூலகர் நாள் வி ழா கல்லூரி அரங்கத் தில் கொண்டாடப் பட் டது. இவ்விழாவில், கல்லூரி நூலகர் அபிராமி வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். எழுத்தாளர் முருகவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 'புத்தக வாசிப்பு என்பது தனிமனித மேம்பாடு சமூக மேம்பாடு' என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடந்தது. கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி