உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களுக்கு யோகா போட்டி

மாணவர்களுக்கு யோகா போட்டி

கோவை: கோவை மாவட்ட ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ் நலச்சங்கம் சார்பில் கிராமப்புற பள்ளி மாணவ, மாணவியருக்கான யோகா போட்டி, சின்னவேடம்பட்டி டி.கே.எஸ். பள்ளி மைதானத்தில் 12ம் தேதி நடக்கிறது. இதில், 1–3, 4–5ம் வகுப்பு வரை பயில்வோர் ஏதேனும் இரு யோகாசன போட்டிகளிலும், 6–8ம் வகுப்பு வரை பயில்வோர் ஏதேனும் மூன்று போட்டிகளிலும் பங்கேற்கலாம். வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன. ஆர்வம் உள்ளவர்கள் 94430 59837 என்ற எண்ணில் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, சங்கத்தின் செயலாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை