உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொலைதுார, ஆன்லைன் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தொலைதுார, ஆன்லைன் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை; பாரதியார் பல்கலை தொலைதுார மற்றும் ஆன்லைன் கல்வி மையம் சார்பில், எம்.சி.ஏ., எம்.பி.ஏ., உள்ளிட்ட, 15 முதுகலை படிப்புகள், ஆன்லைன் வாயிலாக, மூன்று இளங்கலை, எட்டு, முதுகலை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.நடப்பு கல்வியாண்டுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள், www.bu.ac.in என்ற பல்கலையின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் இரு பட்டங்களை ஒரே நேரத்தில் பெறலாம். ஒன்றை ஆன்லைன் மூலமும், மற்றொன்றை தொலை துார கல்வி மூலமும் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி