உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கொசுக்கள் வராது கதவை திறக்கலாம்

 கொசுக்கள் வராது கதவை திறக்கலாம்

க தவு, ஜன்னலை அடைத்தே வைத்திருந்தாலும், எப்படியோ இந்த கொசுக்கள் வீட்டிற்குள் வந்துவிடுகிறது. மழைக்காலம் என்றால், பூச்சிகளும் புதுவரவாய் இணைந்து கொள்கின்றன. கவலையின்றி, உங்க வீட்டு கதவு, ஜன்னலை திறந்தே வையுங்கள். கொசுக்கள், பூச்சிகள் உள்ளே நுழைய முடியாது. புரோசோன் மஸ்கிட்டோ நிறுவனத்தில், வீடு, கம்பெனிகளுக்கு சிறந்த முறையில் கொசுவலைகள் அமைத்து தரப்படுகிறது. மேக்னடிக், ஸ்டாப்பர், பிளீடட், ஸ்லைடிங், ரோல் அப் என ஜன்னல், கதவுகளுக்கான அனைத்து வகை கொசுவலைகளும் கிடைக்கிறது. வேறு எங்கும் கிடைக்காத வகையில், தரமான கொசுவலைகளை, குறைந்த விலையில் புரோசோன் மஸ்கிட்டோ நிறுவனத்தில் வாங்கலாம். கொசுவலைகள் சதுர அடிக்கு, ரூ.35 முதல் ரூ.450 வரையில் கிடைக்கிறது. துணி காய வைப்பதற்கான ஹேங்கர்கள், ரூ.2 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்படுகின்றன. வித்தியாசமான டிசைன்களில், விதவிதமான வண்ணங்களில், வித்யாசமான டிசைன்களின் கர்டைன்ஸ் மற்றும் பிளைன்ட்சும் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வீடுகள், கம்பெனிகளுக்கு நேரடியாக சென்று செய்து கொடுக்கப்படுகிறது, தமிழகம் முழுவதும் சேவை வழங்கப்படுகிறது. - புரோசோன் மஸ்கிட்டோ:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ