மேலும் செய்திகள்
பச்சையம்மன் கோவில் ஆண்டு விழா வழிபாடு
15-Aug-2024
காரட்டை முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
17-Aug-2024
கடலுார்: கடலுார் அடுத்த காரைக்காடு பிள்ளையார்மேடு பச்சைவாழியம்மன் கோவிலில், 2008 பால்குட அபிேஷகம் நடந்தது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு லலிதா சஹஸ்ரநாம ேஹாமம் நடந்தது. இதையடுத்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின், பகல் 12:00 மணிக்கு பச்சைவாழியம்மனுக்கு 2008 பால்குட அபிேஷகம் நடந்தது. பொதுமக்கள் திரளாக தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை குலதெய்வ வழிபடுவோர் மற்றும் கிராம பொதுமக்கள், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
15-Aug-2024
17-Aug-2024