உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஏ.டி.எஸ்.பி., பொறுப்பேற்பு  

ஏ.டி.எஸ்.பி., பொறுப்பேற்பு  

கடலுார்: கடலுாரில் தலைமையிடத்து புதிய ஏ.டி.எஸ்.பி., யாக கோடீஸ்வரன் பொறுப்பேற்றார்.கடலுார் தலைமையிடத்து ஏ.டி.எஸ்.பி., யாக இருந்த அசோக்குமார், கோவை மாநகர போக்குவரத்து கமிஷ்னராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து, கடலுார் தலைமையிடத்து ஏ.டி.எஸ்.பி.,யாக கோடீஸ்வரன் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்பு, வேலூர் மாவட்டம் சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி.,யாக பணியாற்றியவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !