மேலும் செய்திகள்
முதல்வர் பிறந்த நாள் அன்னதானம் வழங்கல்
02-Mar-2025
கடலுார்; முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா மாவட்டத்தின் பல பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வரும் தேர்தலில் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கி அன்னதானம் வழங்கினார்.நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி பேரூராட்சிதலைவர் கோகிலா குமார், துணைத் தலைவர் ராமர், பேரூர் செயலாளர் ஜெய்சங்கர், வடலுார் நகரமன்ற தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் தமிழ்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
02-Mar-2025