உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

திட்டக்குடி: திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடந்தது.திட்டக்குடி நகராட்சி சேர்மன் வெண்ணிலா கோதண்டம் தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பணியாளர் தினகரன், நகராட்சி மேலாளர் சுப்ரமணியன், பள்ளி தலைமையாசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், குழுஉறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ