மேலும் செய்திகள்
நிலத்தை திருப்பி கொடுங்கள் அமைச்சரிடம் கெஞ்சிய மக்கள்
6 hour(s) ago
மனைவியை தாக்கிய கணவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு
10 hour(s) ago
கணவரை வெட்டிய மனைவி மீது வழக்கு
10 hour(s) ago
கார் மோதி முதியவர் பலி
11 hour(s) ago
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ. கல்வியியல் கல்லூரியில் பி.எட். முதலாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. விழாவிற்கு கல்வி நிறுவன தாளாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி வகுப்புகளை துவக்கி வைத்தார். த.வீ.செ. மற்றும் என்.பி.வீ. கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் சுரேஷ், ஆர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் சுதா வரவேற்றார். உதவி பேராசிரியர் செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். இதில் கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர் அமிர்தவர்ஷினி, பாரா மெடிக்கல் கல்லூரி முதல்வர் டெய்லா சிந்தாமேரி,உதவி பேராசிரியர் ஆரோக்கிய மேரி கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் உஷா நன்றி கூறினார்.
6 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
11 hour(s) ago