புகார் பெட்டி
சாலை சீரமைக்கப்படுமா? குண்டும் குழியுமாக உள்ள பெண்ணாடம் அடுத்த இறையூர் – கோவிலுார் வரையிலான, தார் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். – செந்தில், கூடலுார். சோலார் விளக்கு அமைக்கப்படுமா? பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் – கோட்டைக்காடு மேம்பாலத்தில் சோலார் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். – செந்தில், கோட்டைக்காடு.