உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

நுாலக கட்டடம் பயன்பாட்டிற்கு வருமா? பெண்ணாடம், சோழன்நகரில் பூட்டிக்கிடக்கும் நுாலக கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். – சங்கர், பெண்ணாடம். ––––––––––––––––––––––––––––– நிழற்குடை கட்டப்படுமா? திட்டக்குடி அடுத்த கொடிகளம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை கட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். – மணிகண்டன், திருவட்டத்துறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை