உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நாய்கள் தொல்லையால் அவதி

நாய்கள் தொல்லையால் அவதி

நெய்வேலி நகரில் அதிகரித்துளு்ள தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த, என்.எல்.சி., நகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வான்மதி, நெய்வேலி. குப்பை அகற்றப்படுமா?நெல்லிக்குப்பம் கந்தசாமி தெருவில் பல நாட்களாக குப்பை அகற்றாமல் தேங்கியுள்ளது.மோகன், நெல்லிக்குப்பம்சுகாதார சீர்கேடு: சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு அருகே வெள்ளாற்றில், இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகுலன்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !