உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காப்பர் ஒயர் திருட்டு

காப்பர் ஒயர் திருட்டு

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே காப்பர் ஒயர் திருடிச்சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணாடம், புத்தர் தெருவைச் சேர்ந்தவர் சேகர், 50; இவர் மாளிகைக்கோட்டத்தில் ெஷட் அமைத்து கான்கிரீட் துாண், பைப், ஜன்னல், பூ தொட்டி தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர், நேற்று ெஷட்டிற்கு சென்று பார்த்தபோது, போர்வெல்லிற்கு செல்லும் காப்பர் ஒயர் திருடுபோயிருந்தது.பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ