மேலும் செய்திகள்
காங்., மாநில செயலாளர் பிறந்த நாள் விழா
11-Aug-2024
பண்ருட்டி:கடலுார் வடக்கு மாவட்ட தே.மு.தி.க., வழக்கறிஞர் பிரிவு செயலாளராக பார்த்தசாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.கடலுார் வடக்கு மாவட்ட தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து பரிந்துரையின்பேரில் தே.மு.தி.க., தலைவர் பிரேமலதா, வழக்கறிஞர் பார்த்தசாரதியை நியமித்துள்ளார். மேலும், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை செயலாளராக பிரபாகரன், செல்வம், ராஜ்குமார், புஷ்பதேவன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
11-Aug-2024