உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜம்போ கிட்ஸ் பள்ளி மாணவர்களுக்கு போட்டி

ஜம்போ கிட்ஸ் பள்ளி மாணவர்களுக்கு போட்டி

கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போடார் ஜம்போ கிட்ஸ் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கி, போட்டியில் வென்ற மழலையர்களுக்கு பரிசு வழங்கினார்.பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி சோரடியா, சித்ரா, ஸ்ரீலட்சுமி சோரடியா பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி சோரடியா, ஜம்போ கிட்ஸ் பள்ளி தலைமை ஆசிரியர் கல்பனா சோரடியா, உதவி தலைமை ஆசிரியர் பத்தாகான், ஒருங்கிணைப்பாளர் நிர்மலா ராணி உட்பட பலர்பங்கேற்றனர். பாலசந்தர் வாழத்திப் பேசினார்.ஏற்பாடுகளை புஷ்பா, பிரேமா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !