உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கீரப்பாளையம் கோவிலில் 15ம் தேதி கும்பாபிேஷகம்

கீரப்பாளையம் கோவிலில் 15ம் தேதி கும்பாபிேஷகம்

புவனகிரி: கீரப்பாளையம் சேர்த்துக்கால் செல்லியம்மன் கோவில் கும்பாபிேஷகம் 15ம் தேதி நடக்கிறது.கீரப்பாளையத்தில் அமைந்துள்ள சேர்த்துக்கால் செல்லியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேகம் வரும் 15ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, நேற்று பூஜைகள் துவங்கியது. இன்று விநாயகர் பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், மாலை யாக சாலை பூஜைகள் துவங்குகிறது. 15ம் தேதி காலை 5:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து, 7:30 மணிக்கு மேல் 8.00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ