உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய மக்கள் நீதிமன்றம்

சிதம்பரம் : சிதம்பரத்தில் சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தமராஜ் தலைமை தாங்கினார். சட்டப் பணிகள் குழுத் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் சுகன்யா முன்னிலை வகித்தனர். மக்கள் நீதிமன்றத்தில், 273 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு 3.05 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டிற்கான உத்தரவு நகலை நீதிபதிகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி