மேலும் செய்திகள்
மதுரையில் சுதந்திர தின கொண்டாட்டம்
17-Aug-2024
கடலுார் : கடலுார் துறைமுகம், புனித பிலோமினாள் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, 1 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.பங்குத் தந்தை பாஸ்கல்ராஜ்,தலைமை ஆசிரியை அல்போன்சா, பிலோமினாள் பெண்கள் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா மேரி முன்னிலை வகித்தனர்.விழாவில்,அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாநகர கவுன்சிலர் கீர்த்தனா ஆறுமுகம், நிர்வாகி செந்தில்நாதன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
17-Aug-2024