உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு

மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் புதிய பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் தேர்வு, தலைமையாசிரியர் தேவநாதன் முன்னிலையில் நடந்தது. தலைவியாக சுபாஷினி, துணைத்தலைவியாக ராஜஸ்ரீ மற்றும் கவுன்சிலர்கள் மலையான்,செல்வகுமார், பழைய மாணவர்களின் பெற்றோர் மூவர், பழைய மாணவர் ஒருவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அனைவருக்கும் தலைமையாசிரியர் சான்றிதழ் வழங்கினார். பள்ளி வளர்ச்சிக்கு பாடுபடுவோம் அவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை