உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருமால் பாத்திரக்கடையில் சிறப்பு தள்ளுபடி விற்பனை

திருமால் பாத்திரக்கடையில் சிறப்பு தள்ளுபடி விற்பனை

கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதி ஸ்ரீ திருமால் ஸ்டோர்ஸ் பாத்திரக்கடை செயல்பட்டு வருகிறது. அதன் நிறுவனர் குமார் மற்றும் நிர்வாகி சிவசுப்ரமணியன் கூறியதாவது; கடையில், சில்வர், பித்தளை, காப்பர், அலுமினியம், நலங்கு பொருட்கள், மெத்தை, கட்டில், பீரோ, டிவி, பிரிட்ஜ், கிரைண்டர், மஞ்சள், குங்குமம், வளையல் என அனைத்து வீட்டு உபயோக பொருட்களும், கோவில் பொருட்கள், பூஜை பொருட்கள், திருமண சீர்வரிசை பாத்திரங்கள், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பொருட்கள் மொத்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.தற்போது, ஆவணி மாத முகூர்த்த நாளை முன்னிட்டு, 10 முதல் 30 சதவீதம் தள்ளுபடி மற்றும் திருமண சீர்வரிசை பொருட்களுக்கு ஆச்சரியமூட்டும் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. மேலும், இந்த கடையில் முதன்முறையாக ஜெர்மன் சில்வர் பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை