மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
12-Aug-2024
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
13-Aug-2024
பண்ருட்டி: பண்ருட்டி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த கண்ணன் சென்னை மாநகராட்சி கமிஷ்னர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, வேலுமணி நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இவர், ஏற்கனவே சென்னை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
12-Aug-2024
13-Aug-2024