உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு கிராமத்தில் பூர்ணா, புஷ்கலா சமேத ஐயனார் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.அதையொட்டி, கோவிலில் நேற்று காலை பூர்ணா, புஷ்கலா சமேத ஐயனாருக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி