உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் வில்வ நகரில் மகளிர் தின விழா

கடலுார் வில்வ நகரில் மகளிர் தின விழா

கடலுார்: கடலுார் வில்வ நகரில் மகளிர் தின விழா நடந்தது.சிறப்பு அழைப்பாளர்களாக மாநகராட்சி கமிஷனர் அனு, மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் வி.சி., கடலுார் மாவட்ட செயலாளர் செந்தில், கவுன்சிலர் சரிதா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஆரோக்கியசெல்வி, வள்ளி, சித்ரா, சிவகாமி, குமாரி அன்னலட்சுமி, அன்பு, தீபா, பிரதீபா, பிரவீனா, அஷ்வினி, மீனா சந்திரா உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை