மேலும் செய்திகள்
4 வீட்டில் 41 சவரன் ரூ.1.10 லட்சம் திருட்டு
31-Dec-2024
பண்ருட்டி; பண்ருட்டி அருகே துாங்கி கொண்டிருந்த முதாட்டியின் கழுத்தில் இருந்த 3 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி தேவகி,85; இவர் கடந் 24ம் தேதி இரவு வீட்டில் துாங்கிகொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது , அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகை திருடுபோனது தெரியவந்தது.தேவகி புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்த வருகின்றனர்.
31-Dec-2024