உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சூதாட்டம் 5 பேர் கைது

சூதாட்டம் 5 பேர் கைது

பெண்ணாடம், : பெண்ணாடம் அருகே காசு வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, எடையூர் ரேஷன் கடை அருகே காசு வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த நமணன், 60, ரங்கசாமி, 58, அருள்மணி, 37, மகேந்திரன், 48, ராமமூர்த்தி, 52, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை