உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செய்தி வரிகளில்..

செய்தி வரிகளில்..

காந்திஜெயந்தி விழா

நெல்லிக்குப்பம் வாழப்பட்டு வள்ளிவிலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் காந்திஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.விழாவில் காந்தியின் கொள்கைகள் மற்றும் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக பேச்சுப்போட்டி, நாடகங்கள் நடத்தப்பட்டது. காந்தி வேடமணிந்து வந்த மாணவர்கள், அவரின் சிறப்புகளை எடுத்துரைத்தனர். பள்ளி முதல்வர் சீனுவாசன், தாளாளர் இந்துமதி சீனுவாசன், உதவி தலைமைஆசிரியை மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை