உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்

அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்

பரங்கிப்பேட்டை : கொத்தட்டை ஊராட்சியில், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட சேர்மன் திருமாறன், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், அவைத் தலைவர் குமார், துணை செயலாளர் செல்வம், தோப்பு சுந்தர், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள் வரவேற்றார். கூட்டத்தில், பாண்டியன் எம்.எல்.ஏ., மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன் பேசினர்.ஒன்றிய செயலாளர்கள் அசோகன், சுந்தரமூர்த்தி, பேச்சாளர் தில்லை கோபி, இளைஞரணி சங்கர், ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம், ஊராட்சி தலைவர் மகேஷ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், இளைஞரணி வேல்முருகன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை