உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அம்பேத்கர் சிலைக்கு அ.ம.மு.க., மரியாதை

அம்பேத்கர் சிலைக்கு அ.ம.மு.க., மரியாதை

கடலுார் : கடலுாரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கி மாலை அணிவித்தார். மாநில நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சத்யராஜ், சிவக்குமார், மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி, மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர் கல்யாணராமன், ஒன்றிய செயலாளர்கள் அன்வர்பாஷா, சக்திவேல், ராதாகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் காதர், தீபா, சிவசங்கர் மற்றும் மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி