உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

சிதம்பரம்: மதுபாட்டில்கள் விற்ற வரை போலீசார் கைது செய்தனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த விளாகம் பகுதியில் புத்துார் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலை மையில், போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 43; என்பவர், வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது . உடன், போலீசார் வழக்குப் பதிந்து சுரேைஷ கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை