மேலும் செய்திகள்
காடாம்புலியூரில் பா.ம.க., செயற்குழு கூட்டம்
15-Sep-2024
பண்ருட்டி : கடலுார் வடக்கு மாவட்ட பா.ம.க., செயலாளராக ரவிச்சந்திரன் மீண்டும் நியமிக்கப் பட்டுள்ளார்.கடலுார் வடக்கு மாவட்ட பா.ம.க., செயலாளராக இருந்த ஜெகன் மாற்றப்பட்டு புதிய மாவட்ட செயலாளராக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். ரவிச்சந்திரன் ஏற்கனவே கடந்த 2020-2022 வரை, வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.புதியதாக நியமிக்கப்பட்ட ரவிச்சந்திரன் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
15-Sep-2024