நியமனம்
கடலுார்; பா.ஜ., பொருளாதார பிரிவு மாநில செயலாளராக மேகநாதன் நியமிக்கப்பட் டுள்ளார். கடலுாரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மேகநா தன். இவர், தமிழக பா.ஜ., பொருளாதார பிரிவு மாநில செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பா.ஜ., கடலுார் கிழக்கு மாவட்ட பொருளாளர் மற்றும் மாவட்ட துணைத் தலைவராக பொறுப்பு வகித்தவர். பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலுடன், பொருளாதார பிரிவு மாநில தலைவர் காயத்ரி சுரேஷ் நியமித்துள்ளார்.