நியமனம்
கடலுார்: கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி பொறுப்பாளராக மேகநாதன் நிய மனம் செய்யப்பட்டுள்ளார். வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ., சார்பில் அனைத்து தொகுதிகளுக்கும் அமைப்பாளர், இணை அமைப்பாளர், பொறுப்பாளர்களை கட்சி தலைமை நியமித்து வருகிறது. அதன்படி குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி பொறுப்பாளராக மேகநாதன் நியமனம் செய்யப் பட்டுள்ளார். இவருக்கு பா.ஜ., நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.