உள்ளூர் செய்திகள்

நியமனம்

புவனகிரி: தமிழ்நாடு காங்., கமிட்டியின் மாநில துணைத் தலைவர் மணிரத்தினம் பரிந்துரையின் பேரில், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் குமரவேல், தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் ஒப்புதலுடன், காங்., கட்சியின் ராஜீவ்காந்தி பஞ்சாயாத்து ராஜ் சங்கதன் மாநில பொதுச்செயலாளராக புவனகிரியைச் சேர்ந்த மோகன்தாசை, ராஜீவ்காந்தி பஞ்சாயாத்து ராஜ் சங்கதன் மாநில தலைவர் சசிக்குமார் நியமித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !