உள்ளூர் செய்திகள்

நியமனம்

சேத்தியாத்தோப்பு: அ.தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினராக சேத்தியாத்தோப்பு நன்மாறன் நியமிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க., கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் பரிந்துரையின் பேரில் சேத்தியாத்தோப்பு வடக்கு மேட்டுத் தெருவைச் சேர்ந்த நன்மாறனை, மாநில பொதுக்குழு உறுப்பினராக பொதுச் செயலாளர் பழனிசாமி நியமித்தாள்ளார். அவருக்கு நகர, ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை