உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பணி நிறைவு பாராட்டு

பணி நிறைவு பாராட்டு

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை பள்ளியில், ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அன்பழகனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சசிரேகா தலைமை தாங்கினார். விழாவில், ஆசிரியர் அன்பழகனுக்கு பணிகால சிறப்புகளை வாழ்த்தி, நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.ஓய்வு பெறும் ஆசிரியர் அன்பழகன் ஏற்புரையாற்றினார். ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை