உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பணி நிறைவு பாராட்டு

பணி நிறைவு பாராட்டு

சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த லால்புரம் நடுநிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியை காஞ்சனாவிற்கு, பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார்.செயலாளர் குமாரவேல், முருகன், ஜெயா, ஆரோக்கியதாஸ், சதீஷ்குமார்,சதீஷ்குமார், ஜமுனாராணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில்பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.ஆசிரியர் புஷ்பராஜ் நன்றி கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை