உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பணி நிறைவு பாராட்டு

பணி நிறைவு பாராட்டு

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக மக்கள் தொடர் அதிகாரிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்த ரத்தினசம்பத்திற்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. சிண்டிகேட் அரங்கில் நடந்த விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அருட்செல்வி தலைமை தாங்கினார். பதிவாளர் (பொறுப்பு) பிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பல்வேறு துணை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை