மேலும் செய்திகள்
பிரதோஷ வழிபாடு
16-Sep-2024
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் சன்னதியில் உள்ள கால பைரவர் சுவாமிக்கு நேற்று முன்தினம் மாலை சிறப்பு வழிபாடு நடந்தது. செவ்வரளி, எலுமிச்சை மாலைகள் சாற்றி ஆராதனை நடந்தது.பக்தர்கள் பூசணி, தேங்காய், எலுமிச்சை விளக்குகள் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
16-Sep-2024