உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  விழிப்புணர்வு விளம்பரம்

 விழிப்புணர்வு விளம்பரம்

நெல்லிக்குப்பம்: தமிழக சட்டசபை தேர்தல் வரும், ஏப்., 23 ஆம் தேதி நடக்கிறது. இதில் 100 சதவீத வாக்காளர்கள் ஓட்டளிக்க வலியுறுத்தி பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில், நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவர் விளம்பரங்களை எழுதி உள்ளனர். இது வாக்காளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை