உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பரதநாட்டிய மாணவிகள் சலங்கை பூஜை விழா

பரதநாட்டிய மாணவிகள் சலங்கை பூஜை விழா

கடலுார்: கடலுாரில் பரதநாட்டிய மாணவிகளின் சலங்கை பூஜை விழா நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். ஞானசேகரன் வரவேற்றார். விழாவில் பாபாஜி முதியோர் இல்ல நிறுவனர் சிவசங்கரி உலகநாதன், தொழிலதிபர் பிரகாஷ், மோகன் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை விழா நடந்தது. விழாவில் மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !