உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர் பயிற்சி கூட்டம்

பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர் பயிற்சி கூட்டம்

கடலுார்: கடலுார் முதுநகரில் பா.ஜ., ஓட்டுச்சாவடி நிலை முகவர் பயிற்சி கூட்டம் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கலந்துகொண்டு பேசினார். கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் அக்னி கிருஷ்ண மூர்த்தி, கடலுார் சட்டசபை தொகுதி பார்வையாளர் சரவண சுந்தரம், தொகுதி அமைப்பாளர் மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, தொகுதி இணை அமைப்பாளர் உமா சந்திரன் மற்றும் கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., கடலுார் சட்டசபை தொகுதி அனைத்து நிலை பொறுப் பாளர்களும், தொகுதிக்குட்பட்ட பி.எல்., 2 மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், மண்டல் நிர்வாகிகள், கிளை தலைவர்கள் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ