மேலும் செய்திகள்
செம்மண் கடத்திய லாரிகள் பறிமுதல்
12-Jun-2025
மகள் மாயம்: தந்தை புகார்
20-May-2025
விருத்தாசலம் விருத்தாசலம் அருகே 3 வயது சிறுமியிடம் சீண்டலில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது வாலிபர். இவர், 3 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, சிறுவனை கைது செய்தனர்.
12-Jun-2025
20-May-2025