மேலும் செய்திகள்
ஆடி திருவிளக்கு பூஜை
09-Aug-2025
நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 30ம் ஆண்டு திருவிளக்கு பூஜையையொட்டி நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள், திருவிளக்கு பூஜையில் பங்கேற்று வழிபாடு செய்தனர். பூஜையை சந்திரசேகர் சர்மா, ராஜன் நடத்தினர்.
09-Aug-2025