மேலும் செய்திகள்
கிராவல் கடத்தல்; 2 பேர் மீது வழக்கு
22-Aug-2025
விருத்தாசலம்: ஆலடி அருகே சூதாடிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். ஆலடி சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கொக்காம்பாளையம் விஸ்வநாதன், 34; குறவன்குப்பம் குமார், 40; ஆகியோர் காசு வைத்து சூதாடியது தெரிந்து. உடன், போலீசார், விஸ்வநாதன், குமார் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
22-Aug-2025