உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப் பதிவு

பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப் பதிவு

நடுவீரப்பட்டு :பண்ருட்டி அருகே பெண்ணை ஆபாசமாக திட்டி, தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். பண்ருட்டி அடுத்த பெரியநரிமேடு பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் ராமு. அதே பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன், 45; இருவருக்குமிடையே வீடு மனை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று, ராமு மனைவி ஜெயப்பிரியாவை கோவிந்தன் ஆபாசமாக திட்டி தாக்கினார். புகாரின் பேரில், கோவிந்தன் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை