லட்சுமி சோரடியா பள்ளியில் விழா
கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாபுராவ் தெருவில் உள்ள லட்சுமி சோர்டியா பள்ளயில் மஞ்சள் தின விழா நடந்தது. பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் மஞ்சள் நிற ஆடை அணிந்து வந்திருந்தனர். மாணவர்கள் மஞ்சள் நிற பழங்களை அலங்கரித்தனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.