மேலும் செய்திகள்
அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
05-Apr-2025
கடலுார்: மகாபலிபுரம் சித்திரை முழு நிலவு மாநாடு குறித்து கடலுாரில் பா.ம.க., சார்பில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.மகாபலிபுரத்தில் வரும் மே 11ம் தேதி பா.ம.க., சார்பில் சித்திரை முழுநிலவு மாநாடு நடக்கிறது. இதனையொட்டி கடலுாரில் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்களிடம் மாநாடு துண்டு பிரசுரங்கள் வழங்கி பங்கேற்க அழைப்பு விடுத்தார். மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி கவுன்சிலர் சரவணன், நிர்வாகிகள் ஆறுமுகம், மாணவரணி விஜயகுமார், ரமேஷ், ஆனந்த் உட்பட பலர் உடனிருந்தனர்.
05-Apr-2025