மேலும் செய்திகள்
மீன் பிடித்த முதியவர் ஆற்றில் மூழ்கி பலி
23-Mar-2025
விருத்தாசலம்::குடிபோதையில் நடந்து சென்றவர், கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்தார். விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி,40; இவர் நேற்று முன்தினம் குடிபோதையில், விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து, வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, பி.வி.ஜி., தியேட்டர் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில், நிலைதடுமாறி தலைகுப்புற கீழே விழுந்து இறந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
23-Mar-2025