கோலப் போட்டியை இணைந்து வழங்கியோர்
தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகர மேயர் சுந்தரி ராஜா, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., எம்.ஆர்.கே.இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சேர்மன் கதிரவன், டாக்டர் பிரவீன் அய்யப்பன், கடலுார் பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் உரிமையாளர் நிஸ்டர் அலி, விருத்தாசலம் சேர்மன் சங்கவி முருகதாஸ், வடலுார் டி.ஆர்.எம்.சாந்தி பர்னிச்சர் ராஜமாரியப்பன், கடலுார் வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ், இயக்குனர் சரவணன், ஓம் வள்ளி விலாஸ் உரிமையாளர்கள் லதா பாலு, ஆதித்யா அர்ஜூன், ஸ்ரீவள்ளி விலாஸ் பங்குதாரர்கள் பாலு, சீனுவாசன், ரமேஷ்.சுகந்தி மளிகை செல்லபாண்டியன், விண் எலக்ட்ரானிக்ஸ் ரவிசங்கர், மகா மாரியம்மன் மார்டன் ரைஸ்மில் நடராஜன், தி.மு.க., மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் கலைக்கோவன், இதயம் சூப்பர் மார்க்கெட் ஷாஜகான், புதுச்சேரி ஓட்டல் காமாட்சி உரிமையாளர் கோவிந்தராஜன், கடலுார் டைட்டன் ஷோரூம் பரத், காங்., மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், ஜி.ஆர்.கே.எஸ்டேட் நிர்வாக இயக்குனர் கோமதி துரைராஜ், ஓட்டல் ஆனந்தபவன் குரூப்ஸ் உரிமையாளர் ராம்கி நாராயணன், மாநகர தி.மு.க., கவுன்சிலர் சரத் தினகரன், பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன்.பவானி மசாலா நிர்வாக இயக்குனர் ஜெயசங்கர், எஸ்.எஸ்.விலாஸ் மாரியப்பன், மாநகர அ.தி.மு.க., கவுன்சிலர் சங்கீதா வசந்தராஜ், மூத்த வழக்கறிஞர் ராம ராதாகிருஷ்ணன், மாஸ்டர் பேக்கரி உரிமையாளர் ராஜா, மாநகர 17 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கிரேஸி லிவிங்ஸ்டன், தி.மு.க., மாநகர துணை செயலாளர் அகஸ்டின் பிரபாகரன், கடலுார் தி சுசான்லி குழுமம் சேர்மன் டாக்டர் ரவி, இயக்குனர்கள் டாக்டர்கள் உஷா ரவி, பானுபிரியா, இன்ஜினியர் கவுதம், வி.எஸ்.டி.சக்தி பவர் டில்லர்ஸ் டீலர் சிவசங்கர்.விருத்தாசலம் வசந்தா மெடிக்கல் வசந்தகுமார், வசந்தா ைஹ பர் மார்ட் சுரேஷ்குமார், நெடுங்குளம் அரசு வழக்கறிஞர் செந்தில்குமார், பார் அசோசியேஷன் தலைவர் சாவித்திரி செந்தில்குமார் விழுப்புரம் தெய்வாணை அம்மாள் கல்லுாரி குழுமத்தின் ஆவாஸ் சக்தி வாஷிங் பவுடர் நிறுவனம், கேசினோ டி பாயின்ட் சேகர், பண்ருட்டி பாலாஜி ஜவுளி ஸ்டோர் பெரியவர்கடை சுகுமார் காந்தி, ஜே.கே.ஆர்.டெக்ஸ் ரமேஷ் காந்தி, ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் செங்கோல், அ.தி.மு.க., மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.